/ / புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது

பலங்கொடை சமனலவெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பூஜைப் பொருட்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் திவுல்வெவ, கனேமுல்லை, இம்புல்கொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தகள் என்பதுடன் இன்று அவர்கள் பலங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post
Pathivu
@ காப்புரிமை -2018
Design By:Sifi Web